மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை ரூ.17,000 கோடி வழங்க வேண்டியுள்ளது: ஒன்றிய அரசு

டெல்லி: மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகையாக ரூ.17,000 கோடி வழங்க வேண்டியுள்ளது என ஒன்றிய நிதித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.1,200.6 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்ளது. 2021 – 22 நிதியாண்டில் ரூ.1.59 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.