‘லைக்’ வாங்குவதில் ரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி

உலகக்கோப்பையை ஏந்தியபடி, இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவேற்றிய புகைப்படம், ஐந்தரை கோடி லைக்குகளை பெற்றுள்ளது.

விளையாட்டு வீரர் ஒருவர் பதிவேற்றிய புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்-கள் கிடைப்பது, இதுவே முதல்முறையாகும்.

இதற்குமுன், லூயி வுய்டோன் ஆடை நிறுவன விளம்பரத்திற்காக மெஸ்ஸியுடன் செஸ் விளையாடுவதுபோல் கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவேற்றிய புகைப்படம், நான்கே கால் கோடி லைக்குகளை பெற்றிருந்தது அதிகப்பட்சமாகக் கருதப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.