திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பால் பவுடர் டப்பாவில் பிஸ்கட் வடிவிலான 2 தங்க கட்டிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias