அமெரிக்கா மூடிமறைக்கும் ரகசியம்! பேராபத்தில் மனித குலம் (Video)



கோவிட் பெருந்தொற்று மற்றும் கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாளர் ஆகியவற்றை துல்லியமாக கணித்துள்ள பிரேசில் நாட்டின் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்ற அதோஸ் சலோமி புத்தாண்டு கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பு, பிரித்தானிய ராணியாரின் மரணம், கத்தார் கால்பந்து இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு உள்ளிட்ட பலவற்றை துல்லியமாக கணித்தவர் பிரேசில் நாட்டினரான அதோஸ் சலோமி.

முதலாவதாக, கோவிட் போன்று மிக ஆபத்தான இன்னொரு பெருந்தொற்றுக்கான வாய்ப்புகள் மிக அதிகம் என அதோஸ் சலோமி கணித்துள்ளார்.

ஏற்கனவே சைபீரியாவில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆபத்தான கிருமி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

மட்டுமின்றி, நவம்பர் மாதம் பிரெஞ்சு ஆராய்ச்சிகள் பண்டைய வைரஸைக் கண்டுபிடித்ததுடன், அது இன்னும் உயிருடன் இருந்தது எனவும் நகலெடுக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அதோஸ் சலோமியின் கணிப்பின் படி புதிய கொடிய தொற்றுநோய் அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளுக்குள் இருந்து உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்தி, 

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.