தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி
மறைந்த தனது தாயார் ஹீராபென்னின் உடலை சுமந்து சென்றார் பிரதமர் நரேந்திரமோடி
தாயார் ஹீராபென் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100வது வயதில் காலமானார்