சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் சென்னை சங்கமமும், நம்ம ஊரு திருவிழாவும் நடத்தப்படும் என தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி. அறிவித்துள்ளனர். இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர், ஜனவரி முழுவதும் தமிழ்நாட்டில் விழாக்கோலம் பெரும் வாய்ப்பு உள்ளது என்றும், தமிழர்களின் கலைகள் பறை சாற்றும் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இரு தழுவுதல், பன்னாட்டு புத்தக கண்காட்சி, சென்னை சங்கமம் உள்ளிட்ட […]
