நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது..!!

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இயக்குநர் வம்சி இயக்கியுள்ள வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கல் ரிலீசாக திரையரங்குகளில் வெளியாக உள்ள வாரிசு படத்திற்கு U சான்று வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.