சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, யுடியூப் சேனலை சேர்ந்த ஒருவர் எழுப்பிய கேள்வியால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரபேல் வாட்சை செய்தியாளர்களிடம் கழற்றி கொடுத்த அண்ணாமலை.. யூடியூப் சேனலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது? என மிரட்டும் தொனியில் பேசினார். இது செய்தியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராமுக்கு வாழ்த்து தெரிவித்தார். சென்னை திநகரில் உள்ள மாநில பாஜக தலைமையகமான கமலாலயத்தில் […]
