கோயில் குண்டம் திருவிழாவில், தீ மிதித்த போது குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் படுகாயம்

கோபிச்செட்டிபாளையம்: அளுக்குளி செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், தீ மிதித்த போது குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் படுகாயம் அடைந்தார். தீயணைப்புத்துறையினர் உடனடியாக அந்நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.