சென்னை: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மத்திய பாஜக அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வரும் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் 50ஆண்டுகால கம்யூனிசிஸ்டு ஆட்சிக்கு முடிவுரை எழுதியவர். கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக மாநில முதல்வராக இருந்து வருகிறார். அவருக்கு இன்று (ஜனவரி 5ந்தேதி) பிறந்தநாள். இதையொட்டி, அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் […]
