சென்னை: கவர்னர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையானது. இதையடுத்து, கவர்னர் மாளிகை விளக்கம் வெளியிட்டு உள்ளது. காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை கௌரவிக்கின்ற வகையில் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னார்வலர்களை பாராட்டி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. அப்போது பேசியவர், தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது. எல்லா வற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று […]