13,500 கிலோமீற்றர், 11 நாட்கள் இடைவெளியே இல்லாமல் அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பறந்து சென்ற பறவை உலக சாதனையை முறியடித்துள்ளது.
பார்-டெயில் காட்விட் பறவை (bar-tailed Godwit) ஒன்று அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8,435 மைல்கள் இடைவிடாமல் பறந்து, ஒரு பறவையின் நீண்ட இடைவிடாத இடம்பெயர்வுக்கான முந்தைய சாதனையை முறியடித்தது.
இந்த பறவை 11 நாட்கள் ஓய்வின்றி உணவின்றி பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.
இந்த பறவை எப்படி சென்றடைந்தது என்ற சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.