இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழுவின் புதிய உறுப்பினர்கள் குறித்த விவரங்களை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா மீண்டும் தேர்வுக் குழு தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி சரியாக விளையாடாததை அடுத்து தேர்வுக் குழு கலைக்கப்பட்டது. இதனை அடுத்து 5 உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக் குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்து நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. 600 பேர் […]
