தி.மு.கவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பியின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பதினைந்து குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் கீதாஜீவன்.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.