சுவிட்சர்லாந்தில் மேலும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை


சுவிட்சர்லாந்தில் மேலும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை

ஜெனீவாவில் மேலும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்டார்.

நைஜீரியா நாட்டவரான அந்த 30 வயது நபர், Bernex என்ற இடத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட புகலிடக்கோரிக்கையாளர்

கடந்த மாதம், Alireza என்னும் 18 வயது ஆப்கன் புகலிடக்கோரிக்கையாளர் தனது புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து நகரம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

சுவிட்சர்லாந்தில் மேலும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை | An Asylum Seeker Commits Suicide In Switzerland



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.