சென்னை: தமிழ்நாடு அரசு மாணவர்களை வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியும் கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும். கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளில் சிறந்து விளக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இந்த கலை, பண்பாட்டுச் செயல்பாடுகளில் முழுமையாகப் […]
