பெங்களூரு: நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்திதான் இந்தியாவின் வழிகாட்டி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்களின் கையில்தான் உள்ளது. வளர்ச்சி வேகத்தில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 3ம் இடத்திற்கு வரவேண்டும் என்பதே இலக்கு எனவும் கூறினார்.
