வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலான கங்கா விலாஸ் கப்பல் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் சொகுசு கப்பல் எம்வி கங்கா விலாஸ் கப்பல் சேவையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு நதி வழியாகவே பயணிக்கும் வகையில், இந்த சொகுசுக் கப்பல் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. கங்கா விலாஸ் கப்பல் உ.பி. மாநிலம் வாராணசியிலிருந்து அசாம் மாநிலம் […]
