சென்னை: ஜனவரி 25-ல் பொழிப்பெயர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக மாணவரணி செயலாளர் தெரிவித்துள்ளனர். திருவள்ளூரில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். ராயபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். தாம்பரத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பட்டுக்கோட்டையில் பொருளாளர் டி.ஆர்.பாலு உரையாற்றுள்ளனர். திருச்சியில் கே.என்.நேரு, அம்பத்தூரில் பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
