புதுடில்லி: மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிதின் கட்கரிக்கு இன்று அடுத்தடுத்து இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில் நிதின் கட்கரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாக்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடுத்து விடுவோம் எனக் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement