மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு
காலையில் தொடங்கி, 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்ற நிலையில், ஜல்லிக்கட்டு நிறைவு
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய், 28 காளைகளை பிடித்து முதலிடம்
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக், 17 காளைகளை பிடித்து இரண்டாமிடம்
மதுரை விளாங்குடியை சேர்ந்த பாலாஜி, 13 காளைகளை பிடித்து 3ஆம் இடம்