அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 23 காளைகளை பிடித்து முதலிடத்தில் இருந்த மாடுபிடி வீரர் அபிசித்தர் காயம்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 23 காளைகளை பிடித்து முதலிடத்தில் இருந்த மாடுபிடி வீரர் அபிசித்தர் காயம் அடைந்துள்ளார். போலீசார் கொண்டு வந்த வேன் மோதியதில் மாடுபிடு வீரர் அபிசித்தர் காயமடைந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.