மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் குடும்பத்தினருக்கு முதல்வர் ,மு.க.ஸ்டாலின் வழங்கிய நிவாரண தொகை ரூ.3 லட்சம் மற்றும் அமைச்சர் அவரது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
