கனடாவில் கோடிகளில் இந்தியருக்கு கிடைத்த பணம்! நம்ப மாட்டேன் என அடம் பிடித்த மனைவி


கனடாவில் இந்திய இளைஞருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.

கனடா லொட்டரியில் இந்தியருக்கு அதிர்ஷ்டம்

பிராம்டனில் வசிப்பவர் சிரக் பருச்சா (33). லொட்டரியில் பெரிய ஜாக்பாட் பரிசு குறித்து அறிவிப்பு வெளியானால் அதில் தவறாமல் கலந்து கொள்வார்.
இந்த நிலையில் தான் லொட்டோ மேக்ஸில் சிரக்குக்கு $100,000 (இலங்கை மதிப்பில் ரூ.2,75,43,490.96) பரிசு விழுந்துள்ளது.

அவர் கூறுகையில், பரிசு விழுந்த தகவல் மற்றும் பணம் குறித்து என் மனைவியிடம் சொன்ன போது, இது உண்மை கிடையாது, நான் நம்ப மாட்டேன் என தொடர்ந்து சொல்லி வந்தார்.

கனடாவில் கோடிகளில் இந்தியருக்கு கிடைத்த பணம்! நம்ப மாட்டேன் என அடம் பிடித்த மனைவி | Canada Lottery Indian Man Won Huge Money

Chirag Bharucha/OLG

தாயார் மகிழ்ச்சி

பின்னர் தான் ஒருவழியாக நம்பினார், அதே போல என் தாயாரும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார்.

இந்த பெரிய வெற்றியை தொடர்ந்து லொட்டரி விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவேன் என கூறியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.