டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டை நிறுத்தியதால் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் நிதிநிலை பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டதால், பல மாநிலங்களின் பொருளாதாரம் “மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்” என்று மாநில நிதி தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டதன் காரணமாக, மாநிலங்களுக்கான சராசரி […]
