சென்னை மயிலாப்பூரில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் 3 மணி நேரத்தில் மீட்பு; 6 பேர் கைது..!!

சென்னை: சென்னை மயிலாப்பூரில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். மனைவி அளித்த புகாரின் பேரில் 3 மணி நேரத்தில் கடத்தப்பட்ட ஜெயராமன் மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்ட தேவராஜ், திவாகர், ஸ்டீபன் ராஜ், பாலாஜி, ஹேமநாதன், தினேஷ் ஆகியோரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.