திமுக அரசு மீது பழி போடப்படுகிறது: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: பழுத்த மரத்தில்தான் கல்லடிபடும் என்பது போல் திமுக அரசின் மீது பழி போடப்படுகிறது என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அரசின் திட்டங்களை ஏற்க மனமில்லாமல் அவதூறு பேசுவோரை கண்டுகொள்ளப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.