சென்னை: நாள் ஒன்றுக்கு 600 கோடி ரூபாய்க்கு குடிக்க காசு வைத்திருப்பவர்களுக்கும், படம் பார்க்க 250 கோடி செலவிடும் தமிழக மக்களுக்கு எதற்கு இலவசம் என கேள்வி எழுப்பிய சீமான், பரந்தூரில் ஒரு கல்லை நட்டீர்கள் என்றால் அதை நான் எடுத்துக் கொண்டு போய்விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், பந்தலூரில் டேன்டீ தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூடலூர் சட்டமன்றத் […]