போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுடன் மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறது ஒன்றிய அரசு..!!

டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுடன் மாலை 6 மணிக்கு ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. மல்யுத்த வீரர்களுடன் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.