சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தர கோரி ஜான்பாண்டியனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரிய பிறகு ஜான் பாண்டியனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias