மேகாலயா மாநிலம் ஷில்லாங் பிராந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் உள்ள சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட உள்ளது. ‘பிரளை’ (Pralay) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போர் பயிற்சியில் Su-30 மற்றும் ரபேல் ரக போர்விமானங்கள் தவிர S-400 ரக வான்பாதுகாப்பு விமானங்கள் மற்றும் ராணுவ தளவாட விமானங்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட உள்ளது. இதுதவிர ட்ரோன் விமானங்களும் பயிற்சியின் போது ஈடுபடுத்தப்பட உள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எல்லைக்கு அப்பால் 400 கி.மீ. தூரத்தில் […]
