சென்னை: சென்னை மாநகராட்சிக்கு பட்ஜெட் தயாரிக்கும் பணியில் மேயர் பிரயா மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும், சென்னை மாநகராட்சி தேர்தல் நடத்தபட்டு, கடந்த 2022ம் ஆண்டு மேயராக பிரியா பதவி ஏற்றார். இதையடுத்து, கடந்த வருடம் மாநகராட்சி தரப்பில் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 2வது முறையாக இந்த ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட […]
