முதுநகரில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை

கடலூர்: முதுநகரில் மீனவர் செல்வக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சோனங்குப்பத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்வக்குமார் சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.