மும்பையில் மாடலுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பாலிவுட் நடிகர் சுர்ஜித் சிங் கைது..!!

மும்பை: மும்பையில் மாடலுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் நடிகர் சுர்ஜித் சிங் கைது செய்யப்பட்டார். பாலிவுட் நடிகரும் கர்னி சேனா அமைப்பின் தலைவருமான சுர்ஜித் சிங் ரத்தோர் கைதானார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.