டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஜனவரி 24-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் உலா வருகின்றன. ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. SC அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, பொதுக்குழு கூட்டப்பட்ட, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஒற்றை தலைமை விவகாரம் எடப்பாடிக்கும் ஒபிஎஸ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கடந்த 2022ம் ஆண்டு […]
