சென்னையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது

சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த 2 பேர் சிக்கினர். கைதான பிரவீன்குமார், மகேஷ் ஆகியோரிடம் இருந்து 500-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.