சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் உள்பட கடற்கரை மற்றும் புண்ணிய நதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நல்ல நேரம், படையல் எப்போது வைக்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை ஜோதிடர்கள் கணித்து வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டின் தை அமாவாசையானது இன்று ( ஜனவரி 21ஆம் தேதி 2023) சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் அமாவாசை திதியானது அதிகாலை 04.25 மணிக்கு துவங்கி, ஜனவரி 22ஆம் தேதி அதிகாலை 03.20 […]