பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸ் சோதனை

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் போலீஸ் சோதனை நடத்தி வருகிறது. உதவி ஆணையர் பிரதீப், 6 காவல் ஆய்வாளர்கள், 47 காவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.