கலிபோர்னியாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10-ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மான்டேரி பூங்காவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில், இரவு 10 மணியவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.