சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டெரே பார்க் நகரில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட ஆயுள், நம்பிக்கை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னமாக விளங்கும் நீர் முயல் மீது இந்த புத்தாண்டு பிறந்துள்ளது இதனை அடுத்து சீனர்கள் உள்ளிட்ட ஆசியர்கள் அதிகம் வாழும் பகுதியான இங்கு இரண்டு நாள் சந்திர புத்தாண்டு (சீன புத்தாண்டு) கொண்டாட்டம் இன்று (சனிக்கிழமை) துவங்கியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.