கோயம்பேடு மார்க்கெட்! (24.01.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 24/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

மகாராஷ்டிரா வெங்காயம் 22/20/18

ஆந்திரா வெங்காயம் 16/14

நவீன் தக்காளி 25

நாட்டு தக்காளி 20/15

உருளை 25/20/17

சின்ன வெங்காயம் 80/50/40

ஊட்டி கேரட் 30/25/20

பெங்களூர் கேரட் 15

பீன்ஸ் 25/23

பீட்ரூட். ஊட்டி 32/30

கர்நாடக பீட்ரூட் 20/16

சவ் சவ் 13/12

முள்ளங்கி 20/15

முட்டை கோஸ் 8/6

வெண்டைக்காய் 70/50

உஜாலா கத்திரிக்காய் 20/18

வரி கத்திரி 16/12

காராமணி 35/30

பாவக்காய் 30/25

புடலங்காய் 25/20

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 21

முருங்ககாய் 140/120

சேமகிழங்கு 45/40

காலிபிளவர் 20/16

வெள்ளரிக்காய் 25

பச்சை மிளகாய் 35/30

பட்டாணி 35/32

இஞ்சி 60/55

பூண்டு 100/50/40

அவரைக்காய் 20/15

மஞ்சள் பூசணி 10/8

வெள்ளை பூசனி.12

பீர்க்கங்காய் 35/30

எலுமிச்சை 50/40

நூக்கள் 20/15

கோவைக்காய் 30/25

கொத்தவரங்காய் 30/25

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 30

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 30/20

வண்ண குடமிளகாய் 80

கொத்தமல்லி 3

புதினா 2

கருவேப்பிலை 79

கீரை வகைகள் 15

மாங்காய் 100/90.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.