நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்; டெல்லி, ராஜஸ்தானும் குலுங்கியது…

டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பாதிப்பு தலைநகர் டெல்லி, ராஜஸ்தானிலும் எதிரொலித்தது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின- இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருவுக்கு வந்தனர். இன்று பிற்பகல் (செவ்வாயன்று)  நேபாளத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு,  தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தான் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியதாக,  ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம், இன்று  மதியம் 2.28 மணியளவில்  ஏற்பட்டது. நேபாளத்தின் ஜும்லா மாவட்டத்தின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.