பஞ்சாப்: அட்டாரி – வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. நாளை 74வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கொடியிறக்கும் நிகழ்ச்சி உற்சாகமாக நடந்தது. இந்திய வீரர்கள் தேசியக் கொடியை இறக்கிய போது கூடி இருந்த மக்கள் வீரமுழக்கம் எழுப்பினர்.
