அமிர்தசரஸ்: இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அட்டாரி – வாகா எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.
இந்திய வங்க தேச எல்லையில் புல்பாரி என்ற இடத்தில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement