தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் (DEPL) நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தமிழில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு Let’s Get Married – LGM என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை DEPL நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க லவ் டுடே புகழ் இவானா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். தோனியும் அவரது மனைவி […]
