நிலக்கரி இயந்திரங்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் இயந்திரங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.