டெல்லி: உலகின் 2ஆவது பெரிய ஏற்றுமதியாளர் இந்தியா, பழங்குடிபள்ளிகளில் 38800 ஆசிரியர்கள், 102 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி, 9.6 கோடி சமையல் எரிவாயு வழங்கப்பட்டு உள்ளது, ஒரு லட்சம் சுயஉதவிக்குழுக்களில் பெண்கள்சேர்க்கப்பட்டனர் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். கர்நாடகா நிதி ஒதுக்கீடு, கூடுதல் விமான நிலையங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சியிரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். மத்திய பாஜக […]