குமரி: தைப்பூசம், முகூர்த்த தினங்களை ஒட்டி குமரி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.600 லிருந்து ரூ.1,600க்கும் ,மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ.600லிருந்து ரூ.1400க்கும் விற்கப்படுகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias