அஸாமில், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள மொஹிமா கிராமத்திற்குள் ஒற்றை கொம்பு காண்டாமிருகம் புகுந்ததால் மக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
காண்டாமிருகத்தை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.