சாண்டியாகோ: சிலி தலைநகர் சாண்டியாகோ அருகே உள்ள சான்டா ஜூவானா என்ற இடத்தில், ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிர் இழந்தனர். அதில், தீயணைப்பு வீரரும் ஒருவர். இந்த தீயில் சுமார் 14 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதி தீக்கிரையாகியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement